ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க... ஆண்ட்ரியாவை கொஞ்சி தள்ளும் ரசிகர்கள்!

andrea dp
அழகிய தேவதையாய் அனைவரையும் வசீகரிக்கும் ஆண்ட்ரியா!
பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் சரத்குமார் வெளியான நடிப்பில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து அறைமுகமானார். அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி என பல வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

andrea 1
செலக்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். இதனிடையே அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் அழகழகாக அவ்வப்போது தோன்றுவார்.

andrea 2
இதையும் படியுங்கள்: கழட்டிபோட்டு காத்து வாங்குறதுல என்ன ஒரு சுகம்… பீச்சில் குளுகுளு வீடியோ வெளிட்ட ஐஸ்வர்யா தத்தா!

andrea 3
இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட கியூட்டான சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கியுள்ளார். அப்படியே வச்ச கண்ணு வாங்காமல் ரசிச்சு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்துள்ளனர்.