கொஞ்சம் இந்த பக்கம் திரும்பு செல்லம்!.. அரைடவுசரில் அந்த அழகை காட்டும் ஆண்ட்ரியா...

by சிவா |
andrea
X

andrea

திரைத்துறையில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. வட சென்னை, விஸ்வசாம், துப்பறிவாளன் ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வழங்கி தான் ஒரு சிறந்த நடிகை எனவும் நிரூபித்தார்.

andrea

andrea

தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் நடிகைகளுக்கு குரல் கொடுப்பது, சினிமாவில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.

andrea

அதோடு, நடிகைகளை போல ஆண்ட்ரியாவும் கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாகும்.

andrea

அந்த வகையில் அரை டவுசர் அணிந்து கொண்டு பின்னழகை காண்பித்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

andrea

andrea

Next Story