ப்ப்பா!..பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. லெக் பீஸ் காட்டி சூடேத்தும் நடிகை ஆண்ட்ரியா...

by சிவா |   ( Updated:2022-12-24 14:25:28  )
andrea
X

andrea

சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டிருந்தவர் ஆண்ட்ரியா. நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியவர். குரல் நன்றாக இருந்ததால் தமிழ் சினிமாவிலும் பாட துவங்கினார். அதோடு, நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வந்தார்.

andrea

andrea

கவுதம் மேனன் இவரை தனது படத்தில் நடிகையாக மாற்றினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

andrea

andrea

பல கடினமான கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக நடித்துவிடுவார். அப்படித்தான் வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

இதையும் படிங்க: சின்ன புள்ள போல சிக்குன்னு இருக்க!.. குறையாத அழகில் நடிகை திரிஷா….

andrea

மிஷ்கினின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை, பாடகி, மேடைப்பாடகி என கலக்கி வரும் ஆண்ட்ரியா மாடல் அழகியாகவும் அசத்தி வருகிறார்.

andrea

அதை நிரூபிக்கும் வகையில் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தொடையை காட்டி நாய் குட்டியுடன் நேரம் செலவழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

andrea

Next Story