பகிரங்கமா காட்டிப்புட்டீயே!.. ஸ்லீவ்லெஸ் ஆடையில் மெருகேத்தும் ஆண்டிரியா!..

andrea
பாடகியாக தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தாலும் இன்று ஒரு முன்னனி நடிகையாக அந்தஸ்தை பெற்று இருக்கிறார் நடிகை ஆண்டிரியா. தனது காந்தக்குரலால் அனைவரையும் வசீகரித்து வந்தார். ‘கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்’, ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’, போன்ற ஆரம்பகால பாடல்கள் தான் இவரை சினிமாவின் கடைசி வரைக்கும் இழுத்துக் கொண்டு வந்திருக்கின்றது.

andrea1
பாடகி மட்டுமில்லாமல் சிறப்பான நடிப்பையும் கொடுத்து வருகிறார். வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. ஹாட் லுக்கில் சூடேத்தும் விஜே அஞ்சனா…
விளம்பரப் படங்கள் சிலவற்றிலும் நடித்து வரும் ஆண்டிரியா சமீபத்தில் மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில் ஏதோ சிலபல காரணங்களால் படம் வெளியிடாமல் இருக்கின்றது.

andrea2
நடிப்பு , பாடல் என ஒரு பக்கம் இருந்தாலும் தனது ஸ்டைலிஷான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அவ்வப்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் ஆண்டிரியா.

andrea3
இந்த நிலையில் இந்த வருடத்தின் கடைசி புகைப்படம் என ஹேஷ் டேக் செய்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.