Home > ACTRESS GALLERY > ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!.. அழகா காட்டும் ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படங்கள்..
ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!.. அழகா காட்டும் ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படங்கள்..
X
சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியாவுக்கு ஒரு மேடைப்பாடகி ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. முறையாக இசை படித்த ஆண்ட்ரியா அப்படியே சினிமாவிலும் பாட துவங்கினார்.
மேற்கத்திய இசை அதாவது வெஸ்டர்ன் இசையை அழகாக பாடுவார் என்பதால் இசையமைப்பாளர்கள் அது போன்ற பாடலில் ஆண்ட்ரியாவை பாட வைத்தனர். பாடுவதோடு மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அதோடு, ஜாலியாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்தோனிஷியா சென்ற ஆண்ட்ரியா ஒரு தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story