Entertainment News
ஓப்பனா காட்டுறேன் சீக்கிரம் பாரு!… அனுஅனுவா ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா….
பலருக்கும் ஆண்ட்ரியாவை நடிகையாக மட்டுமே தெரியும். ஆனால், பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர், மேடை பாடகி, இன்ஸ்டாகிராம் மாடல் என அவருக்கு பல முகங்கள் உண்டு.
சிறுவயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சிகளில் பாடும் மேடைப்பாடகி ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு அதில் வெற்றியும் அடைந்தார். முறையாக இசையை கற்றவர்.
ஆங்கிலோ இண்டியன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மேற்கத்திய இசையில் ஆர்வமுடையவர். எனவே வெஸ்டர்ன் வகை பாடல்களை மட்டுமே பாடுவார். புஷ்பாவில் கூட ஊ சொல்றியா மாமா பாடலை படி அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க: மணி சார் ஆஃபீஸில் கார்த்தி செய்த காரியம்… திடீரென உள்ளே நுழைந்த இயக்குனரால் ஷாக் ஆன நடிகர்…
ஒருகட்டத்தில் நடிகையாகவும் மாறினார். வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், உத்தம வில்லன், அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவர்ச்சி உடையில் ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையை அணிந்து ஆட்டோவின் அருகே நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.