இந்த புள்ளைக்கு ஒரு டிரெஸ் கொடுங்கப்பா!..அரைகுறையா நிக்கும் ஆண்ட்ரியா...

by சிவா |   ( Updated:2022-11-02 01:13:35  )
andrea
X

andrea

ஆங்கிலோ இண்டியன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மேலைநாட்டு நாகரீகத்தில் வலம் வருபவர் ஆண்ட்ரியா. பாடகி, டப்பிங் பேசுபவர், நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.

andrea

andrea

எட்டு வயது முதலே பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். முறைப்படி இசையும் கற்றுகொண்டார்.

andrea

andrea

பல இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். அப்படியே சினிமாவிலும் பாட துவங்கினார். சரத்குமார் நடித்து கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார்.

andrea

andrea

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம் என பல படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை எனவும் நிரூபித்தார். அவரின் நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

andrea

andrea

எப்போதும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா, கிடைக்கும் நேரங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

andrea

andrea

இந்நிலையில், அரைகுறையான உடையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

andrea

andrea

Next Story