Entertainment News
என்ன செல்லம் உள்ளாடை விளம்பரமா?!…உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா…
பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. டஸ்கி குரலில் பாடி மூடேத்துவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது. எனவே, கிளுகிளுப்பான பாடல் என்றால் இசையமைப்பாளர்கள் இவரைத்தான் அழைப்பார்கள்.
வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
திரைப்படங்களில் பாடுவது, நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என கலக்கி வருகிறார்.
மிஷ்கினின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், படுகவர்ச்சியான உடைகளில் கவர்ச்சி நடிகைகளே அதிர்ந்து போகும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை விளம்பரம் போல போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.