Connect with us
andrea

Entertainment News

அந்த லுக்கே போதை ஏத்துது!…சிக்குன்னு காட்டி ரசிகர்களை இழுக்கும் ஆண்ட்ரியா….

பின்னணி குரல் கொடுப்பவர்,பிண்ணடி பாடகி, மேடை பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

andrea

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: உள்ளாடைதான் எனக்கு ஜாக்கெட்!….மல்லுவின் ஓனம் ஸ்பெஷல் ஹாட் கிளிக்ஸ்….

andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

andrea

மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தசாவதாரம் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசைப்புயல்…காரணம் கேட்டு கடுப்பான கமல்….

andrea

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top