கிடச்ச துணியை உடம்புல சுத்திக்கிட்டேன்!...அப்பட்டமா காட்டி அதிரவிட்ட ஆண்ட்ரியா...

பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன், அரண்மனை, அரண்மனை 3 ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
இதையும் படிங்க: ஹே கய்ஸ் சீக்கிரம் பாருங்க!…திறந்து காட்டி கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா….
மேலும், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!..இப்பவும் நீ செம ஹாட்டு!…தழும்பும் அழகில் தவிக்கவிட்ட சினேகா…