More
Categories: Entertainment News

அப்படியே அள்ளிக்கிட்டு போயிடலாம்!.. ஸ்டைலீஷ் லுக்கில் அசத்தம் ஆண்ட்ரியா…

பாடகியாக கோலிவுட்டில் நுழைந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. ஆனாலும், சினிமாவில் பாடுவதையும், இசை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

andrea

சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா மேடைப்பாடகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். தற்போது சினிமா, ஆர்கெஸ்ட்ரா என அனைத்திலும் பாடி வருகிறார். மேலும், நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பது, சினிமாவில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார்.

Advertising
Advertising

பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

இதையும் படிங்க: உன் கையை வெட்டப்போறேன்!.. தைரியமா இரு!.. தலைவாசல் விஜய்க்கு ஜெர்க் கொடுத்த கேப்டன்..

andrea

தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல ஆண்ட்ரியாவும் கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

andrea

இந்நிலையில், ஸ்டலீஷ் லுக்கில் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

andrea

Published by
சிவா

Recent Posts