Connect with us
andrea dp

Entertainment News

ஹாட்டில் இருந்து க்யூட்டுக்கு மாறிய ஆண்ட்ரியா…லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

பின்னணி குரல் கொடுப்பவர், பாடகி, நடிகைம், மாடல் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர்.

andrea

புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

andrea

andrea

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

andrea

andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது இசைக்கச்சேரி நடத்துவதில் பிஸியாக இருக்கிறார்.

andrea

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

andrea

இந்நிலையில், வழக்கமாக கொஞ்சம் ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஆண்ட்ரியா திடீரென டீசண்ட்டாக சுடிதார் அணிந்து அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

andrea

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top