ஆண்ட்ரியாவை பலருக்கும் நடிகையாகத்தான் தெரியும். ஆனால், அவர் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர், மேடை பாடகி. மாடலிங் அழகி என பல முகங்களை கொண்டவர்.
மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டிருந்த ஆண்ட்ரியா அப்படியே சினிமாவிலும் பாட துவங்கினார். கவுதம் மேனன் இவரை சினிமாவில் நடிக்க வைத்தார். அதன்பின் நடிப்பதும் இவருக்கு வேலையாகி விட்டது.
ஆனால், மற்ற எல்லாவற்றையும் விடாமல் செய்து வருகிறார். ஏனெனில், இசைதான் தன்னுடைய அடையாளம் என நினைக்கும் ஆண்ட்ரியா தொடர்ந்து சினிமா இசை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதையும் படிங்க: நடிப்புக்காக கூட அத செய்யமாட்டேன்.. மாஸ் ஹிட்டான காமெடி சீன்.. தவறவிட்ட வடிவேலு..
ஒருபக்கம், மாடல் அழகிகளை போல அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், டைட் ஜீன்ஸ் பேண்ட்டில் சிக்கென காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
புஷ்பா 2…
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…