இசைக்கலைஞர், பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர் என அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இயக்குனர் கவுதம் மேனன் இவருக்குள் இருக்கும் நடிகையை வெளிக்கொண்டு வந்தார்.
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் துப்பறிவாளன், வட சென்னை, விஸ்வரூபம் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களாகும். சினிமாவில் பாடுவது மட்டுமில்லாமல் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார். அதிகமான நேரத்தை அதில்தான் ஆண்ட்ரியா செலவு செய்கிறார்.
சினிமாவை பொறுத்தவரை மிஷ்கினின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அப்டியே நில்லு நல்லா பாத்துக்குறோம்!..வாலிப பசங்களை வசியம் பண்ணும் ஐஸ்வர்யா…
ஒருபக்கம், தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் அதில் கவர்ச்சி தூக்கலாகவும் இருக்கும்.
இந்நிலையில், அவரின் புதிய திரைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…