அரை டவுசரில் அம்சமா காட்டும் ஆண்ட்ரியா... பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ....

andrea
திரையுலகில் பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர் என வலம் வருபவர் ஆண்ட்ரியா. இது மட்டுமில்லாமல் மேடைப்பாடகி, மாடல் அழகி என எல்லாவற்றிலும் கலக்கி வருபவர்.

andrea
சினிமாவை பொறுத்தவரை கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல் தனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

andrea
அப்படி அவர் நடித்த வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மிஷ்கினின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஐயோ பளிச் அழகில் மனச இழுக்குறியே!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சீரியல் நடிகை…

andrea
நடிப்பது, சினிமாவில் பாடுவது, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடுவது என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா, அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தும் வைத்து வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் அணிந்து தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

andrea