ஜாக்கெட்டு எங்க செல்லம்?!.. அரைகுறை உடையில் அழகா காட்டும் ஆண்ட்ரியா…
தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இளம் வயதிலேயே வெஸ்டர்ன் இசையில் பெரிய பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.
தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடினார். அஸ்க்கி குரலில் அம்மணி பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இயக்குனர் கவுதம் மேனன் ஆண்ட்ரியாவை நடிகையாக மாற்றினார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களில் ஆண்ட்ரியா நடித்துவிட்டார். இதில், வட சென்னை, அரண்மனை, துப்பறிவாளன், விஸ்வரூபம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சினிமாவில் நடிப்பது, பாடுவது, நடிகைகளுக்கு குரல் கொடுப்பது, இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி ரசிகர்களை மகிழ்விப்பது என பல வேலைகளை ஆண்ட்ரியா செய்து வருகிறார்.
இது எல்லாம் போதாமல் மாடல் அழகியாகவும் ஆண்ட்ரியா இருந்து வருகிறார். இன்ஸ்டகிராமில் அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி எப்போதும் தூக்கலாக இருக்கும்.
அந்தவகையில், பழையகாலத்து பெண்கள் போல ஜாக்கெட் இல்லாமால் புடவை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.