தொக்கா மாட்டிக்கிச்சு.... இன்ஸ்டாவாசிகளை ஜொள்ளுவிட வைத்த அனிகா!

அனிகா
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அனிகா!
அஜித்தின் மகள் என பார்த்தவுடன் அடையாளம் கண்டு சொல்லுமளவிற்கு பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா. இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் அவரின் மகளாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இது தவிர பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு திடீரென கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். அதை பார்த்து குழந்தை வயசு தான் ஆகுதுகுள்ள இப்படி ஆடாதாம்மா என பலரும் விமர்சித்து அட்வைஸ் கூறினார்.

அனிகா
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் யார் என்னவேணாலும் சொல்லிட்டு போங்க நான் இப்படிதான் இருப்பேன் என்றவாறு தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் குட்டையான டவுசர் டீ ஷர்ட் அணிந்து தொடை கவர்ச்சி காட்டி பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.