இப்படி ஒரு அழக பார்த்திருக்க மாட்டீங்க.. ஹார்ட்பீட்டை எகிற வைக்கும் அனிகா..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானவர் அனிகா சுரேந்திரன். அஜித்தின் என்னை அறிந்தால் ,விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு மகளாகவே நடித்து வரவேற்பை பெற்றவர் அனிகா.
அதன் பின் எந்த தமிழ் படங்களிலும் நடிக்காதவர் மலையாளத்தில் ஒருசில படங்களில் தன் முகத்தை காட்டி வந்தார். இப்பொழுது பருவ வயதை எட்டியிருப்பதால் ஹீரோயின் வாய்ப்புக்காக விதவிதமான போட்டோசூட்கள் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க : எண்ட அம்மே கொறைச்ச இவட நோக்கு!..ஜான்வி கபூர் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்…
அப்படியே நயன்தாராவை போல் இருப்பதால் இவரை குட்டி நயன் என்றே கூறிவருகிறார்கள். அதற்கும் மேல் இந்த பொண்ணா குழந்தை நட்சத்திரமாக நடித்தது என்ற வகையில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து வருகிறார் அனிகா.
இந்த நிலையில் முக்கால் பாவாடையில் உடை அணிந்து பார்க்கவே க்யூட்டான லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிகா.