More
Categories: Entertainment News

எத்தன பேர் வந்தா என்ன?!…நீ வா செல்லம்…புடவையில் சுண்டி இழுக்கும் அஜித் ரீல் மகள்….

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். மேலும், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: கலைஞர்-எம்.ஜி.ஆரின் மோதலில் பலியான நடிகர்…! 20 படங்களின் வாய்ப்பு பறிக்கப்பட்ட சம்பவம்…

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: வாஷ்-அவுட் ஆன கோப்ரா…பல கோடி நஷ்டம்…தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்….

இந்நிலையில், கேரளா ஸ்பெஷல் வெள்ளை நிற புடவை அணிந்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts