வாவ்...கொள்ளை அழகில் மனதை கொள்ளையடிக்கும் அனிதா சம்பத்...வீடியோ பாருங்க...

by சிவா |
வாவ்...கொள்ளை அழகில் மனதை கொள்ளையடிக்கும் அனிதா சம்பத்...வீடியோ பாருங்க...
X

ப்ரியா பவானி சங்கரை போலவே செய்தி வாசிப்பாளராக இருந்த போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் அழுது வடிந்து கிண்டலுக்கும் உள்ளானார். மேலும், கோபமான முகத்துடன் எப்போதும் மற்றவருடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில திரைப்படங்களில் செய்தியாளராகவே நடித்துள்ளார்.

anitha

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது, கணவருடன் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், அவரின் யுடியூப் சேனலிலும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

anitha

இந்நிலயில், க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/ChJmHT4FauJ/?utm_source=ig_web_copy_link

Next Story