Home > Entertainment > இப்படி மாறிட்டியே செல்லாக்குட்டி!....குட்டை கவுனில் சூடேத்தும் அஞ்சலி பாப்பா....
இப்படி மாறிட்டியே செல்லாக்குட்டி!....குட்டை கவுனில் சூடேத்தும் அஞ்சலி பாப்பா....
by சிவா |

X
ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்தார்.
கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருந்ததாகவும், பின் பிரேக்கப் ஆனதாகவும் செய்திகள் வெளியானது.
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள அஞ்சலி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டை கவுன், கண்ணாடி அணிந்து காரில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாக பரவி வருகிறது.
Next Story