Connect with us

ஜாக்கெட் ஃபுல்லா ஓட்டை….சுண்டி இழுக்கும் அழகில் நடிகை அஞ்சலி…

anjali

Cinema News

ஜாக்கெட் ஃபுல்லா ஓட்டை….சுண்டி இழுக்கும் அழகில் நடிகை அஞ்சலி…

இயக்குனர் ராம் இயக்கிய முதல் திரைப்படமான‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே அழகான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

anjali

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவரும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது.

anjali

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார்.சமீபகாலமாக, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

anjali

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து வந்து பலரையும் ஜொள்ளுவிட வைத்தார்.

anjali

Continue Reading
To Top