Connect with us
anjali

Entertainment News

உன்ன பாத்தவுடனே புரபோஸ் பண்ண தோணுது!..க்யூட் லுக்கில் மயக்கும் அஞ்சலி…

‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

anjali

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்ததில் முக்கிய படங்களாகும். ஒருபக்கம், தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

anjali

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ அப்படி மட்டும் பாக்காத…போதையேறுது!..விஜே அஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்..

anjali

anjali

மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anjali

இந்நிலையில், நாய்குட்டியுடன் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

anjali

anjali

google news
Continue Reading

More in Entertainment News

To Top