ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
பல படங்களில் நடித்தாலும் கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
திடீரென சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார். நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருந்ததாகவும், பின் பிரேக்கப் ஆனதாகவும் செய்திகள் வெளியானது.
சில நாட்களுக்கு முன்பு கண்ணாடி போல உடல் தெரியும் படி கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து பலரையும் ஜொள்ளுவிட வைத்தார். மேலும்,தொப்புள் தெரியும் படி புடவை அணிந்து அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இது தொடர்பான பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பாப்பா இப்ப பீப்பா ஆயிடுச்சு!.. அதிர வைத்த நயன்தாரா மகளின் போட்டோஷூட்….
இந்நிலையில், அதே உடையில் நாயை அள்ளி கொஞ்சும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…