Categories: Entertainment News

கிட்ட வாங்க உம்மா கொடுக்குறேன்!…தாறுமாறாக மூடை ஏத்தும் அஞ்சலி….

ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சலி. ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

தற்போது மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

late

ஒருபக்கம் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா