ரஞ்சிதமே!..பாத்தாலே விழுந்துருவாங்க.. கண்ணை பறிக்கும் அழகில் மயக்கும் அஞ்சலி!..
இளைஞர்களுக்கு கனவுக்கன்னியாக ஒரு நேரத்தில் வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. எதார்த்தமான தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் ஓரளவுக்கு அஞ்சலிக்கு வரவேற்பை கொடுத்தது.
அதன் பின் இன்று வரை தொடர்ச்சியாக ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களிலேயே அங்காடித்தெரு, தூங்கா நகரம், இறைவி, பேரன்பு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் அவரின் கெரியரில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதையும் படிங்க : இதுக்கு மேல என்னால காட்ட முடியாது!.. பிதுங்கி வழியும் அழகில் சாக்ஷி..
இதனையடுத்து சில பல சொந்த பிரச்சினைகளால் படங்களின் வாய்ப்பும் குறையத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அந்த காதல் இடையிலேயே பிரேக் அப் ஆனது.
மேலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஃபால் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதில் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.
இதையும் படிங்க : கலக்குறியே கண்ணம்மா!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன்…
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி நீண்ட நாள்களுக்கு பிறகு தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை மயக்கும் விதமான போஸில் இருக்கிறார் அஞ்சலி.