Categories: Entertainment News

செல்லத்த கொக்கி போட்டு தூக்கிட்டு வாங்கடா… கொக்கரிக்கும் கோலிவுட் ஃபேன்ஸ்!

மாடர்ன் உடையில் கியூட்னஸ் அள்ளும் அஞ்சலி!

நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் ஹிட் கொடுத்தார்.

anjali 5

அந்த திரைப்படத்தில் அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

anjali 1

பின்னர் கோலிவுட்டில் மளமளவென வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், சேட்டை, தரமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

anjali 4

இதனிடையே தெலுங்கு சினிமாவில் நடித்து அங்கும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

anjali 2

இதையும் படியுங்கள்: தழும்ப தழும்ப குத்தாட்டம் போட்ட ரேஷ்மா – இத பார்த்தா இன்னிக்கி வருமா தூக்கம்?

anjali 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அஞ்சலி தற்போது மாடர்ன் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்