எத்தனை பேர் வந்தாலும் நீதான் ஆல் டைம் ஃபேவரைட்!..க்யூட் அழகில் அஞ்சலி...

by சிவா |
எத்தனை பேர் வந்தாலும் நீதான் ஆல் டைம் ஃபேவரைட்!..க்யூட் அழகில் அஞ்சலி...
X

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானார். ஜீவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். ஒருபக்கம் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

anjali

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.

anjali

இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி.. போட்டோ போட்டு பீலிங் காட்டிய சமந்தா….

anjali

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anjali

Next Story