Connect with us
banner

அக்கட தேசத்தில் அசத்தலான உடையில் அஞ்சலி….தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்…

Entertainment News

அக்கட தேசத்தில் அசத்தலான உடையில் அஞ்சலி….தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்…

‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

anjali

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

anjali

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anjali

இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் சென்றிருந்த போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

anjali

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top