பாவாடையை பறக்கவிட்டு வீடியோ போட்ட அஞ்சலி...கிறங்கிப்போன ரசிகர்கள்...
இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்ததில் முக்கிய படங்களாகும். ஒருபக்கம், தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: எலுமிச்ச நிற இடுப்பு என்னமோ பண்ணுது!…விஜே அஞ்சனாவின் ஹாட் கிளிக்ஸ்…
மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், லாங் கவுன் அணிந்து அதை காற்றில் பறக்கவிட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CjDCTOcJcZH/?utm_source=ig_web_copy_link