நீ ஒரு குட்டி மியா கலிஃபா!… அஞ்சலி கொடுத்த போஸில் ஆடிப்போன ரசிகர்கள்….

Published on: December 12, 2021
---Advertisement---

இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். ஏராளமான தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது.

anjali

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார்.

anjali

சமீபகாலமாக, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. இதைப்பார்த்த பலரும் ‘நீ ஒரு குட்டி மியா கலிஃபா’ என அவரை கொஞ்சி வருகின்றனர்.

anjali

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment