Categories: Entertainment News latest news

கிட்டக்க பார்த்தா கிர்ர்ன்னு சுத்துது… போகஸ் வைத்து போட்டோ வெளியிட்ட அஞ்சலி!

காந்த பார்வையால் கட்டி இழுக்கும் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ஹிட் அடிப்பதெல்லாம் ஒரு சிலருக்கு தான் வாய்க்கும். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Also Read

முதல் படமே அவரது கேரியரை தூக்கி நிறுத்தியதால் அடுத்தடுத்து கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்து தமிழ் மக்களின் பாராட்டிற்கு உள்ளாகினார்.

anjali

இதையும் படியுங்கள்: தரமான சம்பவம் இருக்கு!… தீயாய் பரவும் ‘வலிமை’ பட புதிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமான அஞ்சலி இன்னும் அதே ஒல்லி பெல்லி அழகில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். இந்நிலையில் தற்போது காந்த கண்களால் கவர்ந்திழுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்