More
Categories: Cinema News latest news

சகலத்தையும் காட்டுறேன்…சந்தோஷமா பாருங்க!…அந்த மாதிரி போஸ் கொடுத்த அஞ்சலி…

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானார். ஜீவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும். ஒருபக்கம் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவாவின் கையை பிடித்து அழுதேன்… சௌந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்…

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது.

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில், இதற்கு முன் அவர் இப்படி ஒரு கவர்ச்சியை காட்டியது இல்லை…

Published by
சிவா

Recent Posts