More
Categories: Cinema News latest news

ஒன்னு போதும்.. நின்னு பேசும்…அசத்தலான அழகில் நடிகை அஞ்சலி….

ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழில் கற்றது தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அப்படத்திற்கு முன்பே தெலுங்கில் 2 திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். அதன்பின் வெளிவந்த அங்காடித்தெரு திரைப்படம் அவரை சிறந்தை நடிகை என நிரூபித்தது.

Advertising
Advertising

கலகலப்பு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருந்ததாகவும், பின் பிரேக்கப் ஆனதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ள அஞ்சலி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத நடிகர்கள்… நீங்களாம் கருத்து சொல்லலாமா?..

இந்நிலையில், ஸ்டைலாக கண்ணாடி அணிந்த படி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts