Home > Entertainment > அம்சமா இருக்க செல்லம்!...வேற லெவல் அழகில் அபர்ணா தாஸ்...வைரல் புகைப்படங்கள்...
அம்சமா இருக்க செல்லம்!...வேற லெவல் அழகில் அபர்ணா தாஸ்...வைரல் புகைப்படங்கள்...

X
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பீஸ் படம் வெளியாவதற்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா இப்படத்தில் நடிப்பதே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
தனக்கு இது நல்ல வாய்ப்பு என கணக்குப்போட்ட அபர்ணா மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story