Categories: Entertainment News

ப்பா சும்மா தூக்குது!.. மாடர்ன் லுக்கில் சுண்டி இழுக்கும் சூர்யா பட நடிகை….

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் அபர்ணாவும் ஒருவர். இவர் முதலில் அறிமுகமானது மலையாள சினிமாவில்தான்.

aparna

தமிழில் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் சர்வம் தாள மயம், தீதும் நன்று, வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் என சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்க இதுதான் காரணம்…!

மேலும், அவ்வப்போது அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா