Categories: Entertainment News

உன் ஜாக்கெட்டே வெறி ஏத்துது!.. ஒரு பக்கம் ஓப்பனா காட்டும் அபர்ணா..

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் அனுபமா பரமேஸ்வரன்.

Also Read

மலையாளத்தில் அவ்வப்போது நடிக்கும் அபர்ணா தெலுங்கில் மட்டும் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கொடி, தள்ளி போகாதே ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, அதை புரிந்து கொண்டு விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா