ஃபிரிட்ஜிலயே வளந்தியா செல்லம்!.. சைனிங் உடம்ப காட்டி சூடேத்தும் அபர்நதி...
நடிகர் ஆர்யாவை வைத்து வெளியான ஒரு டிவி நிகழ்ச்சி எனில் அது நம்ம வீட்டு பிள்ளை. அதாவது அதில் பல பெண்கள் ஆர்யாவை இம்பரஷ் செய்வார்கள். அதில், ஆர்யாவை ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
அதில் கலந்து கொண்டவர்களில் அபர்நதியும் ஒருவர். ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அபர்நதி எவ்வளவோ முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களில் யாரையுமே ஆர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஆனாலும், ஆர்யவை விரும்புவதாக தொடர்ந்து சொல்லி வந்த அபர்நதி அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: அந்த தண்ணியே சூடாகிடும்!.. நீச்சல் உடையில் கிளுகிளுப்பு காட்டும் நந்திதா ஸ்வேதா…
அதோடு, அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் அபர்நதி கொஞ்சம் ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார்.