நீயாம்மா செல்லம் இப்படி?!.. குடும்ப குத்துவிளக்கு நடிகையின் கும்தா ஸ்டில்ஸ்...
கேரளாவை சேர்ந்தவர் அர்த்தனா பினு. சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த செம படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி நடித்த தொண்டன் படத்தில் நடித்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து ஹிட் அடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் முறைப்பெண்களில் ஒருவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் எப்போது பாவாடை தாவணி என குடும்ப குத்து விளக்காகத்தான் நடிப்பார்.
ஆனால், நிஜத்தில் அம்மணி அப்படி இல்லை. மாடர்ன் டிரெஸ்ஸில் வலம் வருவார். ஒருபக்கம் தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை இவர்.
இந்நிலையில், செம ஹாட்டான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளார். ‘ நீ இனிமே இப்படி டிரெஸ் போட்டே நடி’ என நெட்டிசன்கள் அவரிடம் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.