விடிய விடிய பார்த்தாலும் வெறி அடங்காது... கருப்பு ட்ரஸ்ல கட்டற்ற கவர்ச்சி காட்டிய ஆத்மிகா!

athmika
கவர்ச்சியில் தாறுமாறா இறங்கி தூக்கியடிக்கும் நடிகை ஆத்மிகா!
பப்ளி அழகியான நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தார்.

aathmika 1
இருந்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களும் தோல்வியை தழுவியது. இதனால் வாய்ப்புக்காக கிளாமர் பக்கம் திரும்பி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

aathmika 32
இதையும் படியுங்கள்: அப்பா என்னை ஒரு தடவை கூட அடிச்சதே இல்லை….நடிகை சுருதிஹாசன் பளீர் பேச்சு..!

aathmika 32.jpg3
இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். இன்னைக்கு நைட்டுக்கு இந்த போட்டோ போதும் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.