சும்மா இருந்தாலும் கிளப்பி விடுறியே!. அந்த இடத்த அழகா காட்டும் அதுல்யா..
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2 போன்ற பல படங்களில் நடித்த அதுல்யா ரவி எதிர்பார்த்த அளவு சினிமாவில் அவரால் நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் ஒரு தவிர்க்க முடியாத நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார்.
மற்ற நடிகைகளை போல அதுல்யா ரவியும் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் இடையில் தன்னுடைய தோற்றத்தையும் சிகை அலங்காரத்தையும் மாற்றிய அதுல்யா ரவி பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் தோன்றினார். அவரின் புது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதுல்யா ரவியா இது? என்று ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தனது insta பக்கத்தில் தற்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் "என்ன ஒரு லுக்" என வியந்து பாராட்டி வருகின்றனர்.