Stunning லுக்கில் அதுல்யா ரவி... தாறுமாறாக வைரலாகும் புகைப்படங்கள்....

by சிவா |
athulya ravi
X

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. அழகான கண்கள் , மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

athulya ravi

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளார்.

athulya ravi

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் அழகிய உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

athulya ravi

இந்நிலையில், புளூ கலர் உடையில் அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

athulya ravi

Next Story