பல வருஷம் ஆனாலும் பளிச்சின்னுதான் இருக்க!...வைரலாகும் பாவனாவின் புகைப்படங்கள்...

by சிவா |
bhavana
X

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரே அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர் என பல திரைப்படங்களில் நடித்தார்.

bhavana

அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சில மலையாள படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி ஆளே மாறினார்.

bhavana

பின்னர் கடினமான உடற்பயிற்சி காரணமாக மறுபடியும் தனது உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்துள்ளார். மேலும், அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

bhavana

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!… முழுசா காட்டி மூட் அவுட் செய்த திவ்யா பாரதி….

bhavana

Next Story