சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. அதன்பின் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா,
ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார்.
மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர். சில கன்னட மற்றும் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…