Connect with us
bhavana

Entertainment News

கட்டழகு கண்ண கட்டுது!…புடவையில் ஆள மயக்கம் பாவனா…வைரல் புகைப்படங்கள்….

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் பாவனா. பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

bhavana

வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

bhavana

அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

bhavana

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

bhavana

google news
Continue Reading

More in Entertainment News

To Top