Entertainment News
இனிமே லைக்ஸ் ஃபுல்லா உனக்குதான்!..க்யூட் லுக்கில் வசீகரிக்கும் பிந்து மாதவி…
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிந்து மாதவி. அதன்பின் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
மாடல் மற்றும் நடிகை என வலம் வரும் பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சீசன் 1 நிகழ்ச்சியில் ரன்னர் பட்டமும் பெற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் வின்னராக இருந்தார்.
இந்நிலையில், க்யூட் லுக்கில் போச் கொடுத்து ரசிகர்களை வசீகரித்துள்ளார்.