இன்னும் ஒரு இன்ச் இறங்காம பாத்துக்கோ செல்லம்!...அரைகுறை உடையில் அதிரவிட்ட பிந்து மாதவி...
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிந்து மாதவி. அதன்பின் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய திரைப்படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார்.
இதையும் படிங்க: அங்க பாக்காதீங்க…கூச்சமா இருக்கு!…தூக்கலான கவர்ச்சியில் ரஞ்சித் பட நடிகை…
மாடல் மற்றும் நடிகை என வலம் வரும் பிந்து மாதவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சீசன் 1 நிகழ்ச்சியில் ரன்னர் பட்டமும் பெற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் வின்னராக இருந்தார்.
இவர் தன்னுடையை சமூக வலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: வாளிப்பான உடம்பு வளஞ்சி நெளிஞ்சி போகுது!…தொடையை காட்டி வெறியேத்தும் ஹன்சிகா…
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.