தமிழில் விமல், சிவகார்த்திகேயன் படங்களில் அதிகமாக காணப்பட்டவர் பிந்து மாதவி. பொக்கிஷம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னனி நடிகையாகவே வலம் வந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதும் இல்லாமல் பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதில் மீண்டும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸிலும் கலந்து கொண்டு தெலுங்கில் தான் மிகவும் பிரபலமானார்.
இதனிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிந்து மாதவி அவ்வப்போது தனது புகைப்படங்களை
பகிர்ந்து ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார்.
Nayanthara: கேரளாவை…
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…