ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தேவைப்பட்டால் கவர்ச்சியையும் வாரி வழங்குவார்.
மேலும், மீண்டும் எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒருபக்கம், தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
Biggboss Tamil:…
Biggboss Tamil: …
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…