Categories: Entertainment News

செம்ம பீஸ்!. பள பள மேனியை கேஷுவலா காட்டும் கேத்ரின் தெரசா!..

முதல் படம் ஹோம்லி கேர்ளா வந்தாலும் நடிக்க கவர்ச்சி தான் முதலில் முக்கியம் என அறிந்து அடுத்த அடுத்த படங்களில் கூடுதல் கவர்ச்சி காட்டி தூக்கத்தை கெடுத்து வருபவர் நடிகை கேத்ரின் தெரசா.

catherine

ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படம் தான் இவர் நடித்த முதல் தமிழ் படம். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

catherine

அதன் பின கதகளி, கலகலப்பு – 2, அருவம், கடம்பன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

catherine

கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் படு தூக்கலாக நடித்து வருகிறார். மேலும் சமூக
வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கேத்ரின் தெரசா. இந்த நிலையில் சூரிய வெளிச்சத்தில் பீஜ்ஜில் அமர்ந்து இருக்கும் மாதிரியான போஸில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு வடிக்க வைக்கிறார்.

catherine

மேலும் அந்த புகைப்படத்தில் சாதாரணமாக இருந்தாலும் பள பள மேனி கண்ணை பறிக்கிற மாதிரியாக இருப்பதால் ரசிகர்கள் வச்ச கண்ணை வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

Published by
Rohini